Entertainment Humor Jokes 0901 22 1090122083_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னடா கையில கட்டு....

Advertiesment
என்னடா கையில கட்டு
, வியாழன், 22 ஜனவரி 2009 (16:46 IST)
நேத்து வீட்டுக்கு வண்டியில வேகமா வந்துக்கிட்டிருந்தேனா... அப்போ திடீர்னு எதிர்க எருமை மாடு வந்துடுச்சு.. நான் பிரேக் அடிச்சேன்.

வண்டி நிக்காம மாடு மேல மோதிடிச்சா?

இல்லடா... எங்க மோதிடுமோன்னு நெனச்சு நான் வண்டியில இருந்து குதிச்சப்போ தான் கை முறிஞ்சிடிச்சு. ஆனா வ‌ண்டி‌க்கு‌ம் எருமை‌க்கு‌ம் எதுவு‌ம் ஆகலடா

Share this Story:

Follow Webdunia tamil