Publish Date: Thu, 22 Jan 2009 (16:45 IST)
Updated Date: Thu, 22 Jan 2009 (16:44 IST)
அவனுக்கு கொஞ்சம் இங்கிலீஷ் வராது. அதனால தான் எந்த வேலையும் கிடைக்க மாட்டேங்கிது.
எந்த அளவுக்கு இங்கிலீஷ் தெரியாது?
டிவிஎஸ் 50க்கே ஸ்பெல்லிங் தெரியலன்னா பார்த்துக்கோங்களேன்.