Publish Date: Wed, 21 Jan 2009 (13:13 IST)
Updated Date: Wed, 21 Jan 2009 (13:12 IST)
ராமு: சோமு உன் வீட்டுக்குப் போனேன்டா... வீடு தொறந்தே இருக்கு. ஆனா வீட்டுக்குள்ள யாருமே இல்லடா
சோமு: ஆமான்டா.. என் பொண்டாட்டி அம்மா வீட்டுக்கு போயிருக்கா. அவகிட்ட சாவி இல்ல. அதான் வீட்ட பூட்டாமலே ஆபிஸ் வந்துட்டேன்.