ஒருவன் தினமும் கடவுளிடம் தனக்கு லாட்டரியில் பரிசு விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்வான்.
சில ஆண்டுகள் இப்படியே வேண்டிக் கொண்டிருந்த அவன், ஆசை நிறைவேறாததால் ஒரு நாள் கோபமாக கடவுளை திட்டினான்.
அதற்கு கடவுளும் கோபமாக சொன்னார்... டேய் முட்டாளே முதல்ல போய் லாட்டரி டிக்கெட் வாங்குடா