என்ன பொங்கலுக்கு உங்க மாப்பிள்ளையும் பொண்ணும் வர்றாங்களா?அட நீங்க வேறு தலை தீபாவளிக்கு வந்தவங்க இன்னும் போகவே இல்ல... இதில் பொங்கலுக்கு வர்றாங்களாக்கும்...