இந்த சபாவை கட்ட எங்களுக்கு 5,000தான் செலவாச்சுஅப்படியா! ஆச்சரியாமா இருக்கே!சபா துவக்க விழாவில் 5,000 கொடுத்து ஒரு பாகவதரை பாட வச்சோம் அப்ப விழுந்துது பாருங்க கல்லு! அத வச்சுதான் இந்த கட்டிடத்தை எழுப்பினோம்....