என்ன படத்துக்கு குட்டித் தாயின்னு பேர் வச்சிருக்கீங்க?அதாவது கதைப்படி ஒரு தாய், நாய்க்குட்டி ஒண்ணை பாசமா வளர்க்கறாங்க. அதான் குட்டித்தாயின்னு வச்சுருக்கோம்.பாசமா நாய் வளக்கராங்கன்னா பட்டித் தாயின்னுதான வச்சுருக்கணும்?...