இப்ப இருக்கற பொருளாதார சூழ்நிலையில கம்பெனி தடுமாறுது அதனால உங்களை வேலையை விட்டு அனுப்பறோம்னு சொன்னாங்களா? நீங்க அதுக்கு என்ன சொன்னீங்க?இப்ப இருக்கற பொருளாதார சூழ்நிலையில வேலைக்கு வர்றதும் கூட எனக்கு கஷ்டமாத்தான் இருக்குன்னு சொல்லிட்டேன்....