கணவன் : நான் செத்துப்போயிட்டா நீ என் ஆபிஸ் மேனேஜரை கல்யாணம் செஞ்சுக்கணும்.மனைவி : ஏன் இப்படியெல்லாம் உளர்றீங்க?கணவன் : என்னை இத்தனை வருஷமா போட்டு வாட்டி எடுக்கற அந்த மேனேஜரை நான் வேற எப்படித்தான் பழி வாங்கறது சொல்லு.