Publish Date: Wed, 31 Dec 2008 (14:59 IST)
Updated Date: Wed, 31 Dec 2008 (14:55 IST)
என்ன தலைவர் கடுப்போட குறுக்கயும் நெடுக்கயுமா அலைஞ்சிட்டிருக்காரு?
கடை திறப்பு விழாவுக்கு கூப்பிட்டாங்களாம்...
அதுக்கு ஏன் கோபப் படறாரு?
அது 'சாக்கடை'த் திறப்பு விழாவாம்.