என்ன சார் முன்ன மாதிரி உங்க பத்திரிக்கையில ஜோக்கே வரதில்லையே ஏன்?இல்ல சார்! எங்க வாசகர்கள்லாம் சேர்ந்து நாங்களே சிரிச்சுக்கறோம், நீங்க ஜோக் போட வேண்டிய தேவையில்லைன்னு கையெழுத்து வேட்டை நடத்தி எங்களுக்கு அனுப்ச்சாங்க அதான்.