டீச்சர் : உலகம் உருண்டைன்னு எப்படி நிரூபிக்கிறது.சிறுவன் : நாம எப்போ சொன்னோம். உலகம் உருண்டைன்னு? நாம சொன்னாத்தான அத நிரூபிக்கணும்.