ராமு : எங்க அப்பா ரொம்ப ஏழை.சோமு : அப்படியா?ராமு : ஆமா சமயத்துல அவரோட 2 காருக்கும் பெட்ரோல் போட காசு இருக்காது.