ஆசிரியர் : தாஜ்மஹால் எங்கே இருக்கிறது?மாணவன் : சரித்திர புத்தகத்தில் 20 ம் பக்கத்தில் இருக்கிறது சார்.