பத்திரிக்கைல கதைகளைப் படிச்சு படிச்சு அவர் மென்டலாவே ஆயிட்டார்!ஏன் என்ன ஆச்சு?கல்யாணப் பத்திரிகை கொடுத்தா கூட என்ன சார் இந்த வாரம் யாரோட கதைன்னு கேட்டு மானத்த வாங்கறார்.