Publish Date: Tue, 16 Dec 2008 (10:49 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (22:23 IST)
அவர் வானிலைத் துறையில் வேலை செய்றார்னு நினைக்கிறேன்!
எப்படி சொல்ற?
மணி எத்தனைன்னு கேட்டா, 10 அடிக்க 10 நிமிஷம் இருந்தாலும் இருக்கலாம், இல்லாட்டியும் இல்லன்னு சொல்றாரே.