சார் கடற்கரையோர அபார்ட்மென்ட்ல ஒரு ஃப்ளாட் காலியாயிருக்கு வாங்கிக்கிறீங்களா?எக்கச்சக்கமா விலை சொன்னீங்களே, 18 லட்சம் இருக்குமா?இல்லை 50,000 தான் சார், 16 தவணைல கொடுங்க.