ராமு : என் மகன் ராஜாவா இருக்க வேண்டியவன்... சோமு : எப்படி ராமு : முதல்ல அவனுக்கு ராஜான்னுதான் பெயர் வைச்சோம். அப்புறம்தான் மாத்திட்டோம்.சோமு : ?!?!?!?