விஞ்ஞானி : ஞாபக மறதிக்கு ஒரு மாத்திரை கண்டு பிடிச்சினே அது எப்படி இருக்கு?உதவியாளர் : அட நீங்க வேற... அத சாப்பிட்டவங்களுக்கு எல்லாம் போன ஜென்மத்து ஞாபகம் எல்லாம் வருதாம்.