உங்க மனைவிக்கும் பக்கத்து வீட்டுக்காரர் மனைவிக்கும் சண்டை சரி, ஆனா நேத்து மத்தியானம் ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் தாறுமாறா திட்டிக்கிறாங்க அப்பறம் ஒரு 10 நிமிஷத்துக்கு சத்தத்தையே காணோம், அப்பறம் மறுபடியும் ரெண்டு பேரும் வந்து கன்னாபின்னான்னு திட்டிக்கிறாங்க அப்பறம் உள்ள போயிடறாங்க இது என்னென்னே புரியலையே?
ரெண்டு பேரும் மெகா சீரியலையும் பாக்கணும் சண்டையையும் விட முடியாதுல்ல அதான்!