ஹோட்டலுக்கு சுனாமின்னு பேர் வைக்காதீங்கன்னு சொன்னேன் கேட்டீங்களா?ஏன்?சாப்ட வர்றவங்கள் எல்லாம் பேரைப் பாத்துட்டு அலறியடிச்சுட்டு ஓடறாங்க.