மனைவி: நல்ல நாள் அதுவுமா இப்படியா குடிச்சுட்டு வருவீங்க. கிட்ட வர முடியல அப்டி ஒரு நாத்தம்.கணவன் : குடிச்சுட்டு வந்தா தான நீ செஞ்ச அந்த கண்றாவி பலகாரங்கள சாப்ட முடியும்.