அந்த ஆள் சரியான அல்டாப்புப் பேர்வழி தெரியுமா?ஏன் அப்டி சொல்ற?பினாயில் கம்பெனி நடத்தினாலும் லோன் மட்டும் சுவிஸ் பேங்குல வாங்கினதா சொல்லிட்டு திரியறாரு.