நம்ம ஆபீஸ்ல எல்லாமே டீம் ஒர்க்தான். தனியா எதுவும் இல்ல.அதுக்காக ஒரு சம்சாவை அத்தனைபேரும் பிச்சு சாப்டறது பாக்கறதுக்கு நல்லாயில்லையே.