என் பசங்க மோசமானவங்க. கிரிக்கெட்ல பேட்ஸ்மேன் பண்ணினா ரசிச்சு கைதட்றாங்க. அதையே நான் செஞ்சா கடுமையா திட்றாங்க.அப்டி என்ன செஞ்ச நீ?சேவாக் 200 அடிச்சா கைதட்றாங்க. விசிலடிக்கிறாங்க. நான் 200 அடிச்சுட்டு வந்தா கன்னாபின்னான்னு திட்றாங்க.