லைன் போடறவங்க கிட்ட போய் அந்த பேட்ஸ்மேன் என்ன தகராறு பண்றார்?அவருக்கு பவுண்டரி அடிக்க வராதுங்கறதால கிரீசுக்கு பக்கத்துலயே பவுண்டரி லைன் போடுன்னு தகராறு பண்ணிட்டிருக்கார்.