என்னடா மச்சான்! செல்ஃபோன்ல அவ்வளவு சுவாரஸ்யமா பேசிட்டு வந்த போல இருக்கே? காத விட்டு கையே எடுக்கல?அத ஏன் கேக்கற மச்சான், நம்ம கலாகிட்ட சினிமாவுக்கு போலாமான்னு கேட்டேன் காதோட விட்டா ஒரு அறை! செல் பேசறா மாதிரி கைய வச்சுகிட்டே வீடு வந்து சேர்ந்தேன்.