மன்னர்: நம் அரசவை நகைச்சுவையாளரை பணி நீக்கம் செய்ய உத்தரவிடுகிறேன்!ஏன் மன்னா?எனக்கு எஸ்.எம்.எஸ்.களிலேயே நிறைய கடி ஜோக்குகள் வருகின்றன. பின்பு அவர் வேறு எதற்கு?