சார் இனிமே சரக்கு வேணும்னா நீங்களே நேரடியா வந்து வாங்கிக்குங்க.ஏன் சார் என்ன ஆச்சு?நீங்க பாட்டுக்கு உங்க ஒயிஃபை அனுப்பறீங்க, அவங்க வந்து 65 ரூபா குவாட்டர 35 ரூபாய்க்கு கேட்டு உயிர எடுக்கிறாங்க.