Entertainment Humor Jokes 0811 07 1081107028_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டாள் தன‌ம்

Advertiesment
முட்டாள் தனம்
நம்ம தலைவர் முட்டாள் தனமா பேசி கல்லடி வாங்கிட்டாரு!

கல்லடியா? என்ன பேசினாரு?

"மின் வெட்டு, மின்வெட்டு என்று கூச்சல் போடுபவர்களை கேட்கிறேன், மக்கள் ஏன் வெளிச்சத்தை சேமித்து வைத்து இருட்டில் அதனை பயன்படுத்தக் கூடாது?" அப்டீன்னு பேசினாரு, பின்னி எடுத்துட்டாங்க.

Share this Story:

Follow Webdunia tamil