அந்த காலக்கட்டத்துல கடமை, கண்ணியம் கட்டுப்பாடு ன்னு பேசி ஆட்சியப் பிடிச்சோம்அதுக்கு இப்ப என்ன தலைவரே?பெட்ரோல், மின்சாரம், தட்டுப்பாடு-ன்னு ஆட்சி போயிடும் போல இருக்கே!...