உங்க நாய ரொம்ப பிரண்ட்லியா வளர்த்திருக்கறதா சொன்னீங்க ஆனா, நான் சாப்டும்போது, பயங்கரமா என்னப் பாத்து குலைச்சுகிட்டே இருந்துதே ஏன்.அது சாப்ட்ற தட்டுல யார் சாப்டாலும் இது மாதிரிதான் லொள்லொள்ளுனு குலைச்சு எடுத்துடும்.