டாக்டர் என் பையனுக்கு அடுத்த வாரம் எக்சாம். அதுக்குள்ள அவனுக்கு ஆபரேஷன் முடிச்சுடுங்க.அவனுக்கு எந்த வியாதியுமே இல்லையே . . .எக்சாம் எழுதி அதுல பெயிலாகி எங்கள அவமானப்படுத்தறதவிட சாகறதே மேல் இல்லையா டாக்டர்.