காதலன்: நீயும், உங்க அப்பாவும் டெய்லி வாக்கிங் போறத நினைச்சா ஆச்சரியமா இருக்கு?காதலி: இதுல என்ன ஆச்சரியம் இருக்கு?காதலன்: இல்ல பேய்களுக்கு கால் கிடையாதே அதான் எப்படீன்னு?