உங்க ஆபீஸ்ல ஏன் எல்லாரும் கண்டபடி, காலை நீட்டிக்கிட்டு தூங்கறாங்க?நாங்க ஸ்டிரைக்ல இருக்கோம். ஸ்டிரைக் முடிஞ்சாத்தான் ஒழுங்கா அழகா படுத்துட்டு தூங்குவோம்!