மாமா ஒரு 100 ரூபா இருந்தா கொடுங்க எங்கப்பா வந்ததும் வாங்கித் தந்துர்றேன்.இப்பதான் உங்கப்பா வந்து 200 ரூபா வாங்கிட்டு பையன் வந்ததும் தந்துர்றேன்னுட்டு போனாரு.