சே! சே! இந்த வீட்டுக்கு பொண்ணு பாக்க வந்ததே தப்பா போச்சு!ஏன் என்ன ஆச்சு?மாப்ளைக்கு என்ன போடுவீங்கன்னு கேட்டா அட்சதை போடுவோம்னு சொல்றாங்க!