டாக்டர் : நர்ஸ் ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடியா?நர்ஸ் : எல்லாமே ரெடி சார், பேஷண்ட் யாராவது இருந்தா ஆரம்பிச்சுடலாம்.