நேத்திக்கு ஒரு நூறு ரூபா உங்ககிட்ட வாங்கினதுக்காக ரொம்ப வருத்தப்பட்டேன்.அடடா இதுல என்ன இருக்கு, ஒருத்தருக்கொருத்தர் இதெல்லாம் சகஜந்தானே.அது இல்ல, செல்லாத நோட்டை ஒரு பய வாங்க மாட்டேன்னுட்டான்.