என்ன அந்த இஞ்சினியரிங் காலேஜ் பிரின்ஸ்பால் ஆடு, மாடு, கோழியெல்லாம் வேணும்னு ஆர்டர் போட்டுருக்காராமேகாலியிடங்கள உடனடியா நிரப்ப சொல்லி கோர்ட் உத்தரவு போட்டுடுச்சுல்ல.