தந்தை : எந்த சப்ஜக்ட்லயும் பாஸ்மார்க் எடுக்காம வந்திருக்கியே அடுத்தது என்ன செய்யப்போற?மகன் : அடுத்தது டாஸ்மார்க்தான்.