ப்ளூ கலர் ஜீன்ஸ் மஞ்சள் டீ ஷர்ட் போட்டுட்டு நிக்கறது பொண்ணா ஆணான்னா தெரியலையே . . .அது என்னோட பொண்ணுதான்.சாரி சார், உங்க பொண்ணுன்னு தெரியாம, சைட் அடிச்சுட்டோம் . . .நான் சார் இல்லை, அந்த பொண்ணோட அம்மா.