webdunia photoWD கணவன் : கல்யாணம் ஆன புதுசுல எனக்கு சாப்பாடு நிறைய வச்சுட்டு நீ கொஞ்சமா சாப்பிடுவ, இப்பல்லாம் ஒனக்கு அன்பு கொறஞ்சுடுச்சு.மனைவி : நீங்க இப்பல்லாம் நல்லா சமைக்க ஆரம்பிச்சிட்டீங்களே.