தந்தை : டெய்லி 9 மணிக்கு மேல வீட்டுக்கு வர்ற, இனிமே 7 மணிக்கெல்லாம் நீ வீட்ல இருக்கணும்.மகள் : அப்பா நான் ஒண்ணும் குழந்தை இல்லை.தந்தை : தெரியும். அதனாலதான் சொல்றேன்....