நீதிபதி : திருடப்போன இடத்தில் வெறும் பணத்தை மட்டும் எடுத்துட்டு வந்திருக்கிற. ஏன் நகை, துணி மணியெல்லாம் விட்டுட்டு வந்த?திருடன் : அதை இன்னிக்கு ராத்திரிக்கு வச்சுக்கலாம்னுதான் சாமி.