முரளிதரன் தூஸ்ரா பந்து போட ஆரம்பிச்சாலும் ஆரம்பிச்சார் அம்பயர்க்கெல்லாம் குளிர்விட்டுப் போயிடிச்சு . . .எப்படி?2 விரலை தூக்கிட்டு 2 பேட்ஸ்மேனும் அவுட், இது ஒரு மேஜிக் அப்படீன்னு சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க.