நம்ம டாக்டர் விஷயமில்லாமயா 6ம் நம்பர் ரூமையும், 100ம் நம்பர் ரூமையும் ஆபரேஷன் தியேட்டரா வைச்சிருக்கார்.இதுல என்ன பெரிய விஷயம்ஆறுலயும் சாவு நூறுலயும் சாவுங்கறதத்தான் சிம்பாலிக்கா இப்டி சொல்றாரு.