ஜெராக்ஸ் எடுக்கணும்னு உன் அப்பாகிட்ட 1000 ரூபா கேட்டிருந்தியே அனுப்பிட்டாரா?அது ஏன் கேக்கற, 1000 ரூபாய ஜெராக்ஸ் பண்ணி அனுப்சுருக்காரு.