இன்னிக்கு தேதி 5, சம்பள கவர் எங்க?எல்லாம் செலவழிஞ்சு போச்சு, ஆனா வீட்டுக்கு 1500 ரூபாக்கு புது ஐட்டம் வாங்கிட்டு வந்துருக்கேன்அது என்ன 1500 ரூபா ஐட்டம்?ஒரு ஃபுல் ஸ்காட்ச் விஸ்கி.