webdunia photoWD காதலி : டியர் நான் எப்பவுமே உங்க நிழல்லதான் நிற்பேன்காதலன் : அதுக்காக நான் வெயில்லயே நிக்க முடியாது.